தலைச்சுற்றல் வருவது ஏன்?

தலைச்சுற்றலை கிறக்கம், சுற்றுதல், சுழலுதல் என்றும் கூறுகிறார்கள். இந்த நோய் எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது. பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. சிலருக்கு திடீர் அசைவுகள் மூலம் தலைச்சுற்றல் ஏற்படலாம். உள்காது நரம்பியல் பிரச்சினைகளாலும், வலிப்பு நோயாலும், அதிகமாக மது குடிப்பதாலும் இது வரலாம். கடுமையான ஜலதோஷத்தில் இருந்து விடுபட்டவருக்கு, இந்தத் தலைச்சுற்றல் வரும் வாய்ப்பு உண்டு. உட்கொள்ளப்படும் சில மருந்துகள், தலையில் அடிபடுதல், பயணம் போன்றவையும் இதற்கு காரணமாகின்றன. தள்ளாட்டம், வாந்தி எடுக்கும் உணர்வு, செவித்திறன் … Continue reading தலைச்சுற்றல் வருவது ஏன்?